sc christians

img

கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு சலுகைகள் : சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கக்கோரி சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் நிறைவேறியது.