samesexmarriage

img

தன்பாலின திருமணங்கள் - நாடாளுமன்றம்தான் அங்கீகரிக்க வேண்டும்

தன்பாலின திருமணங்கள் குறித்து அங்கீகரிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் முடிவெடுக்கலாம். அவர்களுக்கான சட்ட உரிமை, சலுகைகள் கிடைக்க ஒன்றிய அரசு வழிவகுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.