rvnl

img

பொதுத்துறை பங்குகளை ஏலத்தில் விற்கும் மத்திய அரசு!

நிதிப்பற்றாக்குறையை சரி செய்யும் விதமாக மத்திய அரசு தன்வசம் உள்ள ரைட்ஸ் (RITES) நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை பொது ஏலத்தில் விற்பனை செய்து சுமார்் 700 கோடி ரூபாய் நிதி திரட்டி அதன் மூலம் நிதிச்சுமையைக் குறைக்க திட்டமிட்டுள்ளது.