renovation

img

தத்தனூர் சாலையை சீரமைக்க கோரிக்கை

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிளையாட்டம் ஊராட்சிக்குட்பட்ட கிராமமான தத்தனூர் பகுதியையும் நெடுவாசல் கிராமத்தையும் இணைக்கக் கூடிய சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென இரு கிராமங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்