isro விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட்! நமது நிருபர் டிசம்பர் 5, 2024 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட் இன்று மாலை 4.04 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.