political crime

img

இந்தி திணிப்பு ஓர் அரசியல் குற்றம்

மொழிதான் நம்மை மனிதனாக உருவாக்குகிறது. மனிதகுல பரிணாமத்தின் பொழுது வெளி உலகுடன் தொடர்பை உருவாக்குவதில் மொழிதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.