pgneet

img

முதுநிலை நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டிலேயே மையங்கள் மாற்றி அமைப்பு

தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் முதுநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டிலேயே எழுதலாம் என தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.