tamil-nadu நவம்பர் 11 முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்! நமது நிருபர் மே 16, 2025 சென்னை,மே.16- சட்டமன்ற தேர்தலுக்காக பொதுச்சின்னத்திற்கு விண்ணப்பிக்கும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.