tokyo 2020 ஒலிம்பிக்போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை நமது நிருபர் டிசம்பர் 9, 2019 2020ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.