new-delhi யுபிஐ-இன் புதிய விதிகள் இன்று முதல் அமல்! நமது நிருபர் ஜூன் 17, 2025 யுபிஐ பணப் பரிவர்த்தனைகளிந் நேரம் குறைப்பு உள்ளிட்ட புதிய விதிகள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.