newdelhi

img

நவம்பர் முதல் வாட்ஸ் ஆப் செயலி இயங்காது  

பழைய ஸ்மார்ட் போன்களில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் வாட்ஸ் ஆப் செயலி இயங்காது என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.