நான் முதல்வன் திட்டத்தில் யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.7500 10 மாதங்களுக்கு வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 17 வரை விண்ணப்பிக்கலாம்.