மொத்தம் 33 நபர்கள் பாதிக்கப்பட்டனர்....
உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள கோவிந்தராஜ் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ....
அரசு பள்ளி வகுப்பறைக்குள் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து புகுந்ததால், மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.