அரபிக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமானில் சனிக்கிழமை (நவ.13) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களுக்கான, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விலக்கி கொள்வதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் நவ.9,10 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.