located

img

நூறு நாள் வேலையில் முறைகேடு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பாதிரி ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிரி ஊராட்சி, கரிக்கம்பட்டைச் சேர்ந்தவர்கள் வே.மாசிலாமணி தலைமையில் விழுப்புரம் மாவட்ட திட்ட இயக்குநர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.