landed

img

மண்சரிவால் 25 அடி பள்ளத்தில் இறங்கிய அரசுப்பேருந்து

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து 25 அடி பள்ளத்தில் இறங்கி விபத்துள்ளாகியது.