andhra திருப்பதி லட்டு விவகாரத்தில் வழக்குப்பதிவு! நமது நிருபர் செப்டம்பர் 26, 2024 திருப்பதி,செப்.26- திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.