கன்னியாகுமரி,செப்.19- கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.