inspecter

img

கடலூரில் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

கடலூர்,அக்டோபர்.19- மங்கலம் பேட்டையில் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.