injuring passengers

img

அரசு பேருந்து கவிழ்ந்து பயணிகள் காயம்

அன்னூர் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கோவைக்கு அரசு பேருந்து  புளியம்பட்டி வழியாக திங்க ளன்று காலை அன்னூர் வந்து கொண்டிருந்தது