covai 70 வயதில் சாதித்த மூதாட்டி! நமது நிருபர் மே 8, 2025 கோவை.மே.08- கோவையில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 70 வயது மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.