hemacommittee

img

ஹேமா கமிட்டி அறிக்கை - மலையாள நடிகர் சங்கம் வரவேற்பு

மலையாள திரைத்துறையில் பெண்கள் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றனர் எனப் பல அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நீதிபதி ஹேமா குழுவுக்கு மலையாள நடிகர் சங்கம் வரவேற்பு.