getoutravi

img

தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து ஏப்ரல் 12 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு