supreme-court ஞானவாபி மசூதியில் தடயவியல் பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் தடை நமது நிருபர் மே 19, 2023 உத்தரப்பிரதேசத்தில் ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு.