chennai விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவு நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2024 விவசாய பயன்பாட்டில் இல்லாத இலவச மின் இணைப்புகளை மாவட்ட வாரியாக கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு