father's

img

காவல் இணை ஆணையரின் தந்தை சாலை விபத்தில் பலி

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சீதப்பால் கிராமத்தை சேர்ந்தவர் ரத்னசபாபதி (67). இவரது மூத்த மகன் சுதாகர், சென்னை மாநகர போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார்