new-delhi பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும்! - உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நமது நிருபர் நவம்பர் 7, 2022 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கி உள்ளது.