dpi

img

பள்ளிக் கல்வி அமைச்சரும் முதலமைச்சரும் வெறும் பார்வையாளர்கள்தானா?

இந்து இளைஞர் முன்னணி,இந்து மாணவர் முன்னணி என்கிற பெயரில் மாணவர்கள் மத்தியில் வெறுப்பு அரசியலுக்கு மாணவர்களைத் தயார் செய்கிறார்கள் என சட்டம் ஒழுங்கு முதன்மைச் செயலாளரின் அறிக்கையை முன் வைத்து கல்வித்துறை துணை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கை ஏன் நிறுத்தப்பட்டுள்ளது?