dogbite

img

நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்!

சென்னை,மார்ச்.17- நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.