csischool

img

கோவை:நுழைவுத் தேர்வு நடத்திய சிஎஸ்ஐ பள்ளிக்கு சீல்

கோவையில் நுழைவுத் தேர்வு நடத்திய சிஎஸ்ஐ பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.