cryptocurrency

img

சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் பணிகளில் ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக் நிறுவனம், க்ரிப்டோகரென்சி சார்ந்த பணப்பரிமாற்றங்களை செய்ய தனக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.