கண்கலங்கிய நிலையிலேயே அமைச்சரிடம் மீண்டும் மீண்டும் பேசி விளக்கம் அளிக்க முயன்றுள்ளார். ஆனாலும் அமைச்சர் கேட்கவில்லை. ஆட்சியர் தீபா சோழனின் நிலையை புரிந்து, அவருக்கு உதவுவதற்கு வந்த மாநகராட்சி அதிகாரி சுரேஷ் இத்னாலையும் பிரகலாத் ஜோஷி கண்டித்துள்ளார்....