வியாழன், செப்டம்பர் 23, 2021

cracked

img

30 கிராமங்களை இணைக்கும் தஞ்சை கல்லணைக் கால்வாய் ஆற்று நடைபாலத்தில் விரிசல்

தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட "நடைபாலம்" எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள தால், அப்பகுதியில் புதிய பால த்தை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

;