delhi கார்ப்பரேட்களுக்கு மேலும் வரி குறைப்பு நமது நிருபர் செப்டம்பர் 20, 2019 கார்ப்பரேட்களுக்கான வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.