new-delhi இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது நமது நிருபர் ஜூலை 17, 2020 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக உயர்ந்துள்ளது.