chennaimeterologicalcentre

img

வானிலை அறிக்கையிலும் இந்தி திணிப்பு - ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

மதுரை,மார்ச்.27- தமிழ்நாட்டிற்கான வானிலை அறிவிப்பில் இந்தி மொழி சேர்க்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்