tamil-nadu டிக்கெட் கட்டணம் உயர்த்தினால் நடவடிக்கை! நமது நிருபர் பிப்ரவரி 15, 2023 டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு