import-duty தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு! நமது நிருபர் ஜனவரி 23, 2024 தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 11% இல் இருந்து 15% ஆக உயர்த்தியுள்ளது.