andhra-pradesh கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து நமது நிருபர் செப்டம்பர் 15, 2019 ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் 61 பேர் பயணம் செய்த சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.