busdriver

img

கோவையில் முதன்முறையாக பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர்

கோவை காந்திபுரம், சோமனூர் வழியில் பேருந்தை இயக்கும் ஷர்மிளா. பேருந்தை ஓட்டும் ஷர்மிளா ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளார். பேருந்தை கடந்து வருவோரும், போவோரும் ஒரு நிமிடம் நின்று ஷர்மிளாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டுத் தான் நகர்கின்றனர். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஷர்மிளாவுடன் செல்பி எடுக்கவும் கூட்டம் அலைமோதுகிறது.