new-delhi உ.பி-யில் நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் நமது நிருபர் ஏப்ரல் 16, 2019 உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்தர்சாஹரில், நூற்றுக்கணக்கான பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.