covai கோவையில் 2 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு! நமது நிருபர் மார்ச் 18, 2025 கோவை,மார்ச்.18- கோவையில் 2 வயது குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.