tamil-nadu நடிகர் போண்டாமணியின் பணத்தை சுருட்டியவர் கைது நமது நிருபர் அக்டோபர் 7, 2022 நடிகர் போண்டா மணியின் ஏடிஎம் கார்ட்டில் இருந்து ஒரு லட்சம் பணம் சுருட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.