bjpfails

img

பாஜகவின் எதேச்சதிகார போக்கை கண்டித்து கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கட்சிகளின் கண்டன பொதுக்கூட்டம்!

பாஜக அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத, பலிவாங்கும் எதேச்சதிகார போக்கைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கட்சிகளின் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கோவையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.