bjp leaders arrest

img

அடக்குமுறை, அச்சுறுத்தல்களை துச்சமெனத் தூக்கியெறிந்து துணிவுடன் வாக்களித்த திரிபுரா வாக்காளர்கள்

வாக்குப்பதிவின் போது சில வாக்குச்சாவடிகளுக்கு, வாக்காளர்கள் போவதற்கு பாஜக குண்டர்கள் தடை விதித்திருந்தனர். ஆரம்பத்தில் இடது முன்னணி வாக்குச்சாவடி முகவர்களும் சில வாக்குச்சாவடிகளிலிருந்து துரத்தி அனுப்பப்பட்டனர்.