new-delhi என்ஆர்சி வந்தால் இந்துக்களும் முகாமில் அடைக்கப்படுவார்கள்... தில்லி முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை நமது நிருபர் மார்ச் 15, 2020 நாட்டில்என்பிஆர் செயல்படுத்தப்பட் டால் என்ஆர்சி செயல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.....