வாய் பகுதியில் காயத்துடன் காட்டிற்குள் சுற்றத்திரியும் பாகுபலி யானை.. யானை இருக்குமிடத்தை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முயன்று வரும் வனத்துறை..பிற யானையுடன் நடந்த மோதலில் காயமா அல்லது வேறு காரணமா என யானையை மருத்துவ குழுவினர் பிரிசோதித்த பின்னரே தெரிய வரும் என வனத்துறை தகவல்