athletics ஆசிய அளவிலான தடகள போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர் வெள்ளி பதக்கம் நமது நிருபர் மே 3, 2023 ஆசிய அளவிலான தடகள போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர் யோகேஸ்வர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை.