aravindkejriwal

img

தில்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்பு

புதுதில்லி,செப்.21- தில்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்றுள்ளார்.