sri-lanka இலங்கையின் புதிய இடைக்கால பிரதமர் நியமனம்! நமது நிருபர் செப்டம்பர் 24, 2024 கொழும்பு,செப்.24- இலங்கையின் இடைக்கால பிரதமராக என்பிபி கட்சியின் எம்.பி ஹரிணி அமர சூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.